சர்ச்சைக்கு மத்தியில் இயக்குனருக்கு விலை உயர்ந்த கார் பரிசளித்த தயாரிப்பாளர்

Loading… ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆதிபுருஷ்.இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கடுமையான விமர்சனத்தை பெற்றது.ஆதிபுருஷ் படத்திற்கு பிறகு தன்னுடைய சினிமா வாழ்க்கையை வர்த்தக ரீதியாக உயர்த்த முடியும் என்று பிரபாஸ் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ஆனால் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த படத்தை அனிமேஷன் படமாக எடுக்காமல் லைவ் ஆக்‌ஷனாக எடுத்திருக்கலாம் என்ற எண்ணத்தை பலர் பதிவு செய்தனர். இந்த படத்தின் அனிமேஷன் … Continue reading சர்ச்சைக்கு மத்தியில் இயக்குனருக்கு விலை உயர்ந்த கார் பரிசளித்த தயாரிப்பாளர்